ViU App - LIVE TV Charging

அன்பார்ந்த Dialog Television வாடிக்கையாளரே, Dialog ViU App அனுபவம் உங்களுக்கு களிப்பூட்டுவதாக உள்ளது என்று நாம் நம்புகிறோம்! 2023 நவம்பர் 1 முதல் Dialog ViU App அணுகலுக்காக பெயரளவு மாதாந்த கட்டணமான ரூ.100+வரி அறவிடப்படும். உங்களை மகிழ்விக்கும் மேலதிக அம்சங்களை நாம் தொடர்ந்தும் உங்களுக்கு Dialog ViU ஊடாக எந்தவொரு Data கட்டணமுமின்றி அளிப்போம்.

இச்சேவைவயை துண்டிக்க நீங்கள் விரும்பினால் VIUOFF <இடைவெளி> <DTV இணைப்பு இலக்கம்> ஐ type செய்து 131 இற்கு SMS செய்யவும்.

Dialog அல்லாத வாடிக்கையாளர்கள் VIUOFF <இடைவெளி> <DTV இணைப்பு இலக்கம்> ஐ type செய்து 0772131131 இற்கு SMS செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் முன்பு ViU App மூலம் Dialog TV அலைவரிசைகளை இலவசமாக கண்டுவந்தேன். இப்போது அப்படி பார்க்கமுடியவில்லையே ஏன்?

செல்லுமிடமெல்லாம் பார்க்கும் வசதிக்கு (on-the-go) எப்போதிருந்து கட்டணம் அறவிடப்பட ஆரம்பிக்கப்பட்டது?

நான் முற் கொடுப்பவனவு வாடிக்கையாளராக இருந்தால், எனக்கு எப்படி கட்டணம் விதிக்கப்படும்?

இந்த சேவையை துண்டிப்பது எப்படி?

இந்த சேவையை செயலிழக்க எவ்வளவு நேரம் ஆகும்.

இந்த சேவையை இன்று நான் துண்டித்தால், எனது கட்டணம் திரும்பத்தரப்படுமா?

நான் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளராக இருந்தால், எனக்கு எப்படி கட்டணம் விதிக்கப்படும்?

புதிய கட்டணங்களை பற்றி எனக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை?