SMS Auto Reply


உங்கள் அனைத்து உள்நாட்டு மெசேஜ்களையும் தானியங்கி முறையில் தனிப்பயனாக்க SMS ஊடாக பதிலளிக்கும் வகையில் இந்த SMS Auto Reply சேவை உதவுகின்றது. இந்தச் சேவையினை ரோமிங் நிலையிலும் உபயோகிக்க முடியும்

Activation

டயல் செய்யுங்கள் #107# - மெசேஜிங் & செற்றிங்ஸ் - மெசேஜிங் - SMS ஓட்டோ ரிப்ளை

கட்டண முறைமை

ஒவ்வொரு SMS ஓட்டோ ரிப்ளை ற்கும் 25 சதம்

குறிப்புகள்

Applicable taxes to be added