Reverse Bid


Dialog மொபைல் வாடிக்கையாளர்கள் Reverse BID மூலம் அற்புதமான தயாரிப்புகளை ஏலம் எடுத்து வெற்றி பெறலாம். இந்த ஏலப் போட்டி மொபைல் மூலம் மேற்கொள்ளப்படும். ஏலதாரர் குறைந்த மற்றும் தனித்துவமான தொகையை பதிவு செய்வதன் மூலம் ஏலதாரராக மாறலாம்.

Activation

சேவையை எவ்வாறு செயல்படுத்துவது ?

SMS: REG BID என டைப் செய்து 3377க்கு SMS செய்யுங்கள்

IVR: 3377க்கு அழைப்பினை ஏற்படுத்தி பதிவைப் பின்பற்றுங்கள்

USSD - #3377# டயல் செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்

சேவையை எவ்வாறு துண்டிப்பது ?

UNREG(இடைவெளி)BID என டைப் செய்து 3377 க்கு SMS செய்யுங்கள்

கட்டணங்கள்

  • தினசரி ரூ.6+ வரி
  • Obtaining more bidding chances - Rs. 6 + tax for 5 extra bidding chances
  • SMS to 3377 - Free
  • Dialing 3377 - Free

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அதிக வாய்ப்புகளை பெறுவது எப்படி?

Bid விபரங்களை எவ்வாறு பார்ப்பது?

ஒரு பொருளுக்கு Bid செய்வது எப்படி?