MyDialog App மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீலோட் / பில் கட்டணத்திற்கும் 10% போனஸ்/ சலுகையை பெற்றுக்கொள்ளுங்கள்.

அறிவுறுத்தல்கள்
  • வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட்/டெபிட் கார்டை MyDialog App இல் Save செய்து, Save செய்த கார்டைப் பயன்படுத்தி பில் கொடுப்பனவு / ரீலோட் செய்யும் போது, இந்த ரீலோட் / பில் கொடுப்பனவிற்கு 10% போனஸ் இனை பெற்றுக்கொள்ள முடியும்.
  • இந்த செயற்றிட்ட காலத்தில், கிரெடிட்/டெபிட் கார்டை App இல் Save செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்
  • இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள, வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளை App இல் Save செய்து செயற்றிட்ட காலத்தின் 03 மாதங்களுக்குள் பில் கட்டணங்களை செலுத்துதல் /ரீலோட் செய்தல் வேண்டும்.
  • வாடிக்கையாளர் App இல் கார்டுகளை Save செய்து, செயற்றிட்ட காலத்திற்குள் மேலதிகமாக இன்னுமொரு கார்டை Save செய்தால் அவர் இந்த சலுகைக்குத் தகுதி பெறமாட்டார்.
  • செயற்றிட்ட காலத்தில் ஏற்கனவே Save செய்துள்ள கார்டுகளை அகற்றி மீண்டும் Save செய்ய முயற்சிப்பவர்கள் இந்த சலுகைக்கு தகுதி பெற மாட்டார்கள்.
  • இந்த சலுகை 09/02/2023 வரை செல்லுபடியாகும்.
போனஸ்/விலைக்கழிவிற்கான வரம்பு
  • போனஸ்/விலைக்கழிவினை பெற்றுக்கொள்ள, வாடிக்கையாளர் Save செய்துள்ள அட்டையினை பயன்படுத்தி Dialog Mobile / Dialog Television/ Dialog Home Broadband இணைப்புகளை ரீலோட் செய்ய வேண்டும் அல்லது பில் கட்டணங்களை செலுத்துதல் வேண்டும்
  • ரீலோட் / பில் கட்டணங்கள் செலுத்தப்படும் இலக்கத்திற்கு இந்த சலுகை வழங்கப்படும்
  • மேற்கொள்ளப்படும் பில் கட்டணம் /ரீலோட் பெறுமதியில் 10% வாடிக்கையாளரின் இணைப்பிற்கு வழங்கப்படும்.
  • முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களால் பெறப்படும் போனஸ், Voice, டேட்டா, பெறுமதி சேர் சேவைகளை செயற்படுத்தல் போன்ற அனைத்து நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக்கூடிய நிலையான ரீலோடாக இருக்கும் மற்றும் ரீலோட் போனஸ் ஆனது நிலையான ரீலோட் பெறுமதியாக வழங்கப்படும்.
  • பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான, விலைக்கழிவானது வாடிக்கையாளரின் அடுத்த மாத பில் தொகையில் பிரதிபலிக்கும்.
  • வாடிக்கையாளர் Voice/டேட்டா /Combo Plan களை செயற்படுத்தினால், அந்த பெறுமதியுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட பெறுமதி அவரது மீதமுள்ள Balance இல் சேர்க்கப்படும். உ-ம்: வாடிக்கையாளர் ரூ.498 ஐ ரீலோட் செய்தால், ரூ.49.80 வாடிக்கையாளரின் balance க்கு வழங்கப்படும்.
  • ஒரு வாடிக்கையாளருக்கு மாதத்திற்கு அதிகபட்ச போனஸ்/விலைக்கழிவு ரூ.1500
  • இந்த செயற்றிட்டம் தொடர்பாக Dialog எடுக்கும் முடிவே இறுதியானதாக கருதப்படும்.
MyDialog App ரீசார்ஜ் / பில் கொடுப்பனவு படிமுறைகள்
  • படிமுறை 1

    MyDialog App இனை Open செய்து RELOAD / PAY என்பதை க்ளிக் செய்யுங்கள்

    Star-viu
  • படிமுறை 2

    பட்டியலில் இருந்து நீங்கள் ரீலோட்/பில் கொடுப்பனவ செய்ய விரும்பும் இலக்கத்தை தெரிவு செய்து தொகையினை பதிவு செய்யுங்கள். PAY என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    இலக்கம் பட்டியலில் இல்லையாயின்... Learn More

    Star-viu
  • படிமுறை 3

    பொருத்தமான இடங்களில் (கிரடிட்/டெபிட்) கார்ட் விபரங்களை பதிவு செய்யுங்கள். CONTINUE என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    ‘Save Card’ தெரிவினை க்ளிக் செய்யுங்கள் அது மிகவும் எளிதானது... Learn More

    Star-viu
  • படிமுறை 4

    விருப்ப அம்சம் பரிவர்த்தனைக்கு மின் ரசீதினை பெற்றுக்கொள்ள விரும்பினால் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்

    Star-viu
  • படிமுறை 5

    பரிமாற்றம் முழுமையடைந்துள்ளது. ரீலோட்/பில் கொடுப்பனவு/டேட்டா பக்கேஜ் உங்களுடைய கணக்கிற்கு இணைக்கப்படும்

    Star-viu
உதவிக்குறிப்புகள்

ரீலோட்/ பில் கொடுப்பனவு செய்ய விரும்பும் இலக்கத்தை தெரிவு செய்யுங்கள்

  • இலக்கம் பட்டியலில் இல்லை என்றால், “+ Pay for others/ Lesi Pay” என்பதைக் கிளிக் செய்து இலக்கத்தை சேர்க்கவும் இந்த அம்சத்திலிருந்து நீங்கள் எந்த Dialog இலக்கத்தையும் ரீலோட் செய்யலாம் அல்லது எந்த Dialog TV/ Home Broadband பில் கட்டணத்தையும் செலுத்தலாம் மற்றும் இன்னுமொருவருக்கும் ரீலோட் செய்யவும் பில் கட்டணத்தை செலுத்தவும் உதவலாம்.
  • மொபைல் முற்கொடுப்பனவு இணைப்பிற்கு நீங்கள் எந்த தொகையினையும் / டேட்டா பேக் பெறுமதியினையும் (உ-ம் - ரூ .99 / -, ரூ .199 / - அல்லது ஏதேனும் சிறப்பு பேக் பெறுமதியினையும் (உ-ம் - ரூ .345 / - Triple Blaster, ரூ .249 / - Video Blaster) பக்கேஜ்களின் பெறுமதியினையம் ரீலோட் செய்யலாம்.

பொருத்தமான இடங்களில் ATM (கிரெடிட் / டெபிட்) அட்டை விவரங்களை பதிவு செய்யவும்

‘Save card’ தெரிவினை கிளிக் செய்தால், அட்டை விவரங்கள் App ல் சேமிக்கப்படும். நீங்கள் கார்டைச் சேமித்து சரிபார்த்தால், எதிர்காலத்தில் Quick Pay செயல்பாட்டைப் பயன்படுத்தி எந்த இடையூறும் இல்லாமல் உடனடியாக ரீலோட் செய்யலாம். கார்டைச் சரிபார்க்க, அதற்கேற்ப உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும் மீள் பெற்றுக்கொள்ளக்கூடிய பணத்தைத் திரும்பப்பெற பெறுமதியினை உள்ளிட வேண்டும்.