Caller Line Identification (CLI)


Caller Line Identification (CLI) வசதியானது, உங்களுக்கு அழைப்பினை மேற்கொள்பவரின் இலக்கத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றது. அழைப்பவரின் பெயர் உங்கள் தொலைபேசிப் புத்தகத்தில் இருப்பின், அவரது பெயர் தொலைபேசித் திரையில் காண்பிக்கப்படும்.

Activation

CLI இனை செயற்படுத்த (பிற்கொடுப்பாயின்) 678ற்கு டயல் செய்யுங்கள். (முற்கொடுப்பாயின்) 676 ற்கு டயல் செய்யுங்கள்

How to use Call Caller Line Identification (CLI)?

கோலர் லைன் ஐடென்டிஃபிக்கேஷன்: அழைப்பவர் யாரென அடையாளம் கண்டுகொள்ள உதவும் இந்தச் சேவையானது அனைத்து இணைப்புகளிலும் செயற்படுத்தப்பட்டிருக்கும்

கட்டண முறைமை

இந்த சேவை இலவசம். மேலதிக வாடகைக் கட்டணங்கள் தேவையில்லை