BidNWin service


Dialog வாடிக்கையாளர்கள் "BidNWin" ஏல சேவையை அனுபவிக்க முடியும். இந்த சேவையினை SMS மற்றும் USSD முறைகளைப் பயன்படுத்தி ஏலம் செய்து மெகா ஸ்மார்ட்ஃபோன்கள், பைக்குகள், கார்கள் போன்ற அற்புதமான பரிசுப் பொருட்களை வெல்ல முடியும் . வாடிக்கையாளர்கள் வெற்றிபெற குறைந்த தனித்துவமான பெறுமதிக்கு ஏலம் எடுக்க வேண்டும்.

இந்த சேவையை ஆங்கிலத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ளமுடியும்

கட்டணங்கள்

  • தினசரி ரூ.6+ வரி

  • மேலதிகமாக 5 ஏலங்களை ரூ. 6 + வரிக்கு கொள்வனவு செய்யலாம்.

செயற்படுத்தல்

சேவையை எவ்வாறு நான் செயல்படுத்துவது?

  • SMS - REG BID என டைப் செய்து 6622க்கு SMS செய்யுங்கள்

  • USSD - #6622# டயல் செய்யுங்கள்

  • MyDialog App இன் ஊடாக செயல்படுத்துங்கள்

சேவையை எவ்வாறு நான் துண்டிப்பது?

  • SMS - UNREG BID என டைப் செய்து 6622க்கு SMS செய்யுங்கள்

  • USSD - #6622# டயல் செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்

  • MyDialog App இன் ஊடாக

Terms and Conditions