பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கை ரூபாயின் பண வீக்கத்தின் விளைவாக செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பதால், 5/9/22 முதல் மொபைல், புரோட்பாண்ட் பிளான்கள் மற்றும் பெறுமதி சேர் சேவைகளுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும் அதேவேளையில் அனைத்து கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவித்தலின் படி, VAT வரியும் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.