ஒவ்வொரு ரீலோட் / பில் கொடுப்பனவிற்கும் 10% போனஸ் / விலைக்கழிவினை

MyDialog App ஊடாக தொடர்ந்து 03 மாதங்களுக்கு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்!

கவனிக்கப்பட வேண்டியவை

 • வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களை MyDialog App இல் Save செய்து செயற்றிட்ட காலத்தில் அந்த அட்டைகள் மூலம் பணம் செலுத்துதல் / ரீலோட் செய்தல் வேண்டும்.
 • இந்த செயற்றிட்டமானது ஆரம்பிக்கப்படும் திகதிக்கு முன் App இல் எந்தவொரு கார்டுகளையும் Save செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு செல்லுபடியாகும்.
 • இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர் தனது கார்டை Save செய்து, செயற்றிட்ட காலத்தில் ரீலோட்/பில் கட்டணங்களை செலுத்துதல் வேண்டும்.
 • செயற்றிட்டம் தொடங்குவதற்கு முன்பே வாடிக்கையாளர் கார்ட் ஏற்கனவே Save செய்திருந்தால் செயற்றிட்டத்திற்கு வாடிக்கையாளர் தகுதிபெற மாட்டார்.
 • ஏற்கனவே உள்ள கார்டை நீக்கிவிட்டு செயற்றிட்ட காலத்தில் மீண்டும் Save செய்தாலும் செயற்றிட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்.
 • இந்த கொடுப்பனவு 25/08/2022 வரை மட்டுமே செல்லுபடியாகும்

போனஸ் / விலைக்கழிவுக்கான தகுதி

 • வாடிக்கையாளர் போனஸ்/விலைக்கழிவிற்கு தகுதி பெற Save செய்த கார்டுடன் எந்தவொரு Dialog Mobile/Dialog Television/Home Broadband இணைப்பிற்கும் ரீலோட் செய்ய வேண்டும் /பில் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
 • ரீலோட் / பில் கொடுப்பனவிற்கான போனஸ் 10% ரீலோட் / பில்கொடுப்பனவு வாடிக்கையாளரின் இணைப்பிற்கு அதே நேரத்தில் வழங்கப்படும்.
 • ரீலோட் போனஸ் நிலையான காலத்திற்கு செல்லுபடியாகும்.
 • போனஸ் கொடுப்பனவு வாடிக்கையாளரின் அடுத்த மாத பில்லில் பில்லில் சரி செய்யப்படும்.
 • போனஸ் ஒரு நிலையான ரீலோட் ஆகும். அழைப்புகள், டேட்டா மற்றும் மேலதிக சேவைகளை செயற்படுத்த வாடிக்கையாளர் இதனை பயன்படுத்தலாம்.
 • எந்தவொரு காரணத்திற்காகவும் வாடிக்கையாளர் Voice/Data/Combo Pack ஐ செயல்படுத்தினால், அதற்காக செலுத்தப்பட்ட தொகை வாடிக்கையாளரின் கணக்கு மிகுதியுடன் இணைக்கப்படும். உ-ம்: வாடிக்கையாளர் ரூ. 498/- ஐ ரீலோட் செய்தால் அந்த நபரின் பணப்பையுடன் ரூ. 49.80 இணைக்கப்படும்.
 • ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ. 2,500/- போனஸ் / விலைக்கழிவாக வழங்கப்படும்.
 • இந்த செயற்றிடம் தொடர்பான Dialog வழங்கும் அனைத்து முடிவுகளும் இறுதியானதாகக் கருதப்படும்.
MyDialog App மூலம் உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டை எவ்வாறு Save செய்வது மற்றும் ரீலோட் செய்வது / பணம் செலுத்துவது எப்படி என்பதைப் பார்வையிடுங்கள்