Funky Greetings


இந்த சேவை பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களில் பாவனையாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு குரல் வடிவலான வாழ்த்துக்களை அனுப்ப அனுமதிக்கிறது.

கட்டணம்

நிமிடத்திற்கு ரூ. 4.80 + வரி (முதல் இரண்டு நிமிடங்கள் இலவசம் )

வாழ்த்துக்களுக்கு ரூ. 2.40

செயற்படுத்தல் முறை

சேவையை எவ்வாறு நான் செயல்படுத்துவது/துண்டிப்பது ?

  • 386 டயல் செய்து, பதிவில் உள்ள வழிமுறைகளின்படி தொடர்புடைய இலக்கத்தை அழுத்தவும்