Dialog Television அறிவித்தல்
தொடர்ந்தும் error message திரையில் தோன்றினால் 2 நிமிடங்களுக்கு Channel One (அலைவரிசை இல. 1) ஐ டியூன் செய்யவும் பின் உங்களுடைய Dialog Television இணைப்பினை rescan செய்யவும்
உங்களுடைய Dialog Television இணைப்பினை rescan செய்வதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்
SMS
Type RESCAN[space]Dialog TV Account number & SMS to 679 from your Dialog Mobile or to 0770 679 679 from any other mobile network
Dialog Television – அலைவரிசைகளின் புதிய ஒழுங்குவரிசை
2023 மே 01 முதல் அமுலாகும்
Phoenix TV, Zee TV, Wion TV, NHK, மற்றும் சித்திரம் ஆகிய அலைவரிசைகள் Dialog Television இல் செயற்படமாட்டா (30ம் திகதி ஏப்ரல் 2023 முதல் அமுலாகும்) என்பதை அறியத்தருகிறோம். தங்களுக்கு நேர்ந்த அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். 30ம் திகதி ஏப்ரல் 2023 முதல் அமுலாகும்.
TRC Ref : TRC/DTV/PER/23/01